இருமலை அகற்றுவது கடினம் அல்ல



வறட்டு இருமலுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்



புதினா டீ சாப்பிடலாம்



பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.



நீராவி பிடிக்கலாம்,.



இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடாம்



இளஞ்சூடான நீரில் தேன் கலந்து குடிக்கலாம்



நீர் ஆகரங்கள் நிறைய எடுத்து கொள்ள வேண்டும்.



உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும்



தொடர்ந்து இருமலுடன் இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்