குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டியவை! சாதம், பருப்பு, சாலட் வகைகள் குடலுக்கு நல்லது தினமும் ஊறவைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம் தினமும் ஒரு ஆம்லெட் சாப்பிடலாம் மதிய உணவில் ஏதேனும் ஒரு காய்கறியை வைத்து பொறியல் செய்து சாப்பிட வேண்டும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யப்படும் கிச்சிடி சாப்பிடலாம் கிச்சடி எளிதாக ஜீரணமாகிவிடும், அதனால் அது குடலுக்கு நல்லது டிராகன் பழம் மற்றும் மல்பெரி போன்ற பழங்களை சாப்பிடலாம் முளைத்த விதைகளை தினமும் காலை அல்லது மாலையில் சாப்பிடலாம் வெஜிடபிள் சூப்களை தினமும் குடிக்கலாம்