முதுமை காலத்தில் வரும் சரும பாதிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது இளவயதில் வரும் சரும பாதிப்பை தடுக்க முடியும் அதற்கு நமது டயட்டில் ஒரு சில விஷயங்களை சேர்க்க வேண்டும் ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது பாதாம் முகச்சுருக்கங்களை குறைக்க உதவலாம் டார்க் சாக்லேட் சருமத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் கிரீன் டீ, முகப்பரு பாக்டீரியக்களை எதிர்த்து போராடுகின்றன ஒமேகா 3 கொழுப்பு கொண்ட மீன்களை சாப்பிடலாம் பெர்ரி சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்கலாம் தக்காளியை தயிருடன் கலந்து சருமத்துக்கு பயன்படுத்தலாம்