மாதவிடாய் காலத்தில் ரத்தபோக்கு சீராக இருக்க வேண்டும்



இரத்த உறைதலால் கட்டி கட்டியாக ரத்த போக்கு ஏற்படும்



இதை சரி செய்ய இதையெல்லாம் சாப்பிடுங்க..



புளி



பூசணி விதைகள்



பூண்டு



ஐஸ் கட்டி



இஞ்சி டீ



சிவப்பு ராஸ்பெர்ரி டீ



மாதவிடாய் நாட்களில் இந்த உணவுகளை உட்கொண்டால் பிரச்சினை குணமாகும்