முடி உதிர்வதை எண்ணி சிலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது

முடி உதிர்தல் பிரச்சினைக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்..

எண்ணெய் மசாஜ் செய்யலாம்

மசாஜ் முடி வளர்ச்சியை தூண்டும்



கற்றாழை ஜெல்லை தேய்த்து மசாஜ் செய்யலாம்

விட்டமின் ஈ எண்ணெய்யை பயன்படுத்தலாம்

வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்

எலுமிச்சை சாறு தேய்த்து குளிக்கலாம்

மசாஜிற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்

மருத்துவரின் ஆலோசனையில் சத்து மாத்திரைகளை எடுக்கலாம்