மல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள்.. நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது வெள்ளைப்படுதல் பிரச்சினையில் இருந்து விடுபட உதவலாம் எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்கலாம் ஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட உதவும் மாதவிடாய் சுழற்சி சிறப்பாக நடைபெற உதவலாம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை ஆகியவற்றை சரிசெய்யும் கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி போன்றவற்றை சரிசெய்யும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக கூறுகின்றனர் இரத்த சோகை பிரச்சினையில் இருந்து விரைவில் விடுபடலாம்