ஆரஞ்சு பழம் போல் அழகான சருமம் பெற இதை பின்பற்றுங்க!



டயட்டில், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்



ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம்



சன் ஸ்க்ரீன் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்



இனிப்பு சுவை கொண்ட உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும்



ஒரு நாளில் 2 முறை முகம் கழுவ வேண்டும்



மேக்-அப்பை அகற்றாமல் தூங்க போகக்கூடாது



ஜாகிங், வாக்கிங், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்



கண்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. காலை அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சி செய்யலாம்



பருக்களைக் கிள்ளுவதுகூடாது. இதனால் மேலும் பருக்கள் படரும்