சில பெண்களுக்கு கை, கால்களில் உள்ள முடிகள் பிடிக்காது கை கால்களில் உள்ள முடிகளை போக்கும் வீட்டு வைத்தியம் இதோ.. டேபிள் ஸ்பூன் சர்க்கரை, தேன் , 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும் இவற்றை அடுப்பில் வைத்து 3 நிமிடங்களுக்கு காய்ச்சி எடுங்கள் ஆறியதும் வாக்ஸ் போல் ஒட்டும் அதை கை, கால்களில் தடவி காய்ந்ததும் முடிகளின் எதிர் திசையில் இழுக்க அகன்றுவிடும் உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து கொள்ளவும் முடிகள் உள்ள இடத்தில் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய அகன்றுவிடும் முட்டை மற்றும் சோள மாவை கலந்து கொள்ளவும் முடிகள் இருக்கும் இடத்தில் தடவி காய்ந்ததும் எடுத்தால் வந்துவிடும்