பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜோகன்ஸன்



இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்



அவெஞ்சர் படம் மூலமாக உலகப்பிரபலம் ஆனார்.



பிளாக்விடோ கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்



அவெஞ்சர் படங்களின் முக்கிய நாயகி



ஏராளமான படங்களில் நடித்துள்ளார்



1994ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



லூசி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்தது



தொலைக்காட்சிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்



தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்