கீர்த்தி சுரேஷ் 1 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்



ரகுல் ப்ரீத் சிங் 1.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்



தமன்னா பாட்டியா 1 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்



ராஷ்மிகா 2 கோடி முதல் 2.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்



காஜல் அகர்வால் 1.5 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்



பூஜா ஹெக்டே 2 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்



அனுஷ்கா பாகுபலி படத்திற்காக 6 கோடி பெற்றுள்ளார்



சமந்தா 3 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்



நயன்தாரா 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்