உடலுக்கு தேவையான ஆற்றலை கார்போஹைடிரேட் கொடுக்கிறது

தினசரி, கார்போஹைடிரேட் உணவை அளவாக உட்கொள்ள வேண்டும்

சில உணவுகளில் நல்ல கார்போஹைடிரேட் உள்ளது

ஊட்டச்சத்துக்கள் வாழை பழத்தில் நிறைந்துள்ளது

மசித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

புரத சத்தானது பருப்பு வகைகளில் அதிகம் உள்ளது

பீன்ஸிலும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளன

நட்ஸ் வகைகளில் கார்போஹைட்ரேட், நார்சத்து ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன

நொருக்கு தீனிகளில் கெட்ட கார்போஹைடிரேட் உள்ளது

அவற்றை தவிர்ப்பது நல்லது