முகத்தின் அழகை பாழாக்கும் பழக்கங்கள்

பல முறை முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுவது

அடிக்கடி மேக் அப் போடுவது

மேக்-அப்பை சுத்தம் செய்யாமல் தூங்க செல்வது

சன்ஸ்கீரின் பயன்படுத்தாமல் இருப்பது

மாய்சுரைசர் பயன்படுத்தாமல் இருப்பது

முகத்தை துடைக்க அழுக்கான டவலை பயன்படுத்துவது

சரியாக தூங்காமல் இருத்தல்

மேக் அப் பிரஷ்களை சுத்தம் செய்யாமல் இருத்தல்

அழகு சாதன பொருட்களை மாற்றி மாற்றி பயன்படுத்துதல்