நிம்மதியாக வாழ்வது எப்படி? அதற்கான சில வழிகள் இதோ! நம்மிடம் இருப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும் ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும் துன்பத்தை கண்டு கலங்கி விட கூடாது வெற்றி அடைய மனப்பக்குவம் வேண்டும் குழந்தை மனம் வேண்டும் புதிதாக ஏதாவது முயற்சிக்கவும் உங்கள் மனதில் எதிர்மறையான உரையாடலுக்கு இடம் கொடுக்க வேண்டாம் உடற்பயிற்சி உதவுகிறது கருணை மற்றும் நன்றியுணர்வு வேண்டும்