விமான பயணத்தின் போது சிலர் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள் விமான பயணத்தின் போது நிம்மதியாக உறங்க உதவும் வழிகள் திரைப்படம் பார்ப்பதை தவிர்க்கலாம் குளிரை தவிர்க்க காலுறை அணியுங்கள் பயணத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யுங்கள் காஃபி தேனீர் தவிர்க்கலாம் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் சௌகரியமான தலையணை பயன்படுத்தலாம் பயணத்தின் போது அமைதியாக தியானம் செய்யலாம் வாசனைக்கு லேசாக லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தலாம்