பொதுவாக நாம் முக அழகிற்கு கெமிக்கலையே பயன்படுதுகிறோம் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது தேங்காய் எண்ணெய்யை நம் உடலின் அழகிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் உதட்டில் லிப் பாமாக பயன்படுத்தலாம் அழகான கூந்தல் வளர பயன்படுத்தலாம் முகத்திற்கு சன்ஸ்கிரீனாக பயன்படுத்தலாம் கண்களுக்கு கீழ் கிரீமாக பயன்படுத்தலாம் மேக்கப்பை அகற்றுவது அதைப் பயன்படுத்தலாம் கைகளில் தடவலாம் முகத்தில் மசாஜ் ஆயிலாக பயன்படுத்தலாம்