தண்ணீரை மடமடவென குடிக்கவேண்டும் அப்படி வேகமாக குடிப்பதால் விக்கல் நிற்கும் நாக்கை நன்றாக வெளியே நீட்டுங்கள். அப்படியே சில நொடிகள் வைக்கவேண்டும் இந்த எளிய பயிற்சியை குரல்வளத்தை மேம்படுத்த செய்வார்கள். இதனால் மூச்சுவிடுதல் எளிதாகும் விக்கல் வரும்போது இரண்டு காதுகளையும் விரலை வைத்து குறைந்தது 30 நொடிகள் அடைத்து வைக்கவும் காதுகளுக்கு பின்புறம் இருக்கும் மென்மையான காது எலும்புகளை மெதுவாக அழுத்தவும் இதனால் விக்கல் நின்றுவிடும் எலுமிச்சம் பழத்தை உறியலாம் இப்படி செய்வதால் குறைந்தது 98 சதவீதம் பேருக்கு விக்கல் நின்றுவிடும் பீனட் பட்டரை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் விக்கல் அப்படியே நிற்கும் தேனை சிறிது சுடுதண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி நாக்கின் அடியில் சிறிது நேரம் வைத்து விழுங்க விக்கல் நிற்கும்