வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகளால் நிறைய நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகின்றோம்



இந்த தொற்றுக்கள் சில சமயங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்



இதில் இருந்து விடுபட சிலர், டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மாத்திரை எடுத்துக்கொள்ளுவார்கள்



இப்படி அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரை எடுத்தால் சிறுநீரக செயலிழப்பு ஆகலாம்



தற்போது இயற்கையாகவே ஆன்டிபயாடிக் இருக்கும் உணவுகளை பற்றி பார்ப்போம்



பூண்டில் இயற்கையாகவே பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் தன்மை அதிகம் உள்ளது



தேனில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு, காயங்கள், வலி மற்றும் சரும நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கலாம்



இஞ்சியில் ஆன்டி பயாடிக் பண்புகள் அதிகம். இது குமட்டல், வாந்தி ஆகியவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கும்



கிராம்பு பற்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் சரிசெய்ய உதவலாம்



ஆரிகேனோ சுவாச மண்டலம் மற்றும் குடலில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய உதவலாம்