பழுப்பு அரிசியின் நன்மைகள் சில.. பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது செரிமானத்திற்கு நல்லது குடல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும் உடல் எடையை குறைக்க உதவும் நீரிழிவு நோயின் அபாயத்தை 60 சதவீதம் வரை கணிசமாக குறைக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் இருதய நோய்களின் அபாயத்தை தடுக்கவும் உதவும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும் பசியை எளிதில் போக்க உதவும்