வேர்க்கடலையில் ஏராளமான தாதுக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன



இதை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நல்லது



இதில் புரதம் நிறைந்துள்ளது



தசை வளர்ச்சிக்கு உதவும்



ஜிம் செல்பவர்கள் இதை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



இதில் நார்ச்சத்து உள்ளது



அதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்



வாயு பிரச்சினை, அசிடிட்டி ஆகியவற்றை போக்க உதவலாம்



உடல் எடையை குறைப்பவர்கள், இதை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்



வேக வைத்த கடலையையும் சாப்பிடலாம். இதில் அதிகமாக உப்பு சேர்க்க வேண்டாம்