கர்ப்ப காலத்தில் இயற்கையான பழச்சாறுகளை குடிப்பது நல்லது



பாக்கெட்டில் உள்ள பழச்சாறில் செயற்கை நிறம் பயன்படுத்தப்படுகிறது



இது தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தாக அமையலாம்



கர்ப்ப காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான பழச்சாறுகள்



மாம்பழ ஜூஸ்



மாதுளை ஜூஸ்



ஆப்பிள் ஜூஸ்



பேரிக்காய் ஜூஸ்



முலாம்பழ ஜூஸ்



அவகோடா ஜூஸ்