கேரட் நல்லதா கேரட் ஜூஸ் நல்லதா?



கேரட்டை அப்படியே சாப்பிடலாம், அல்லது இதை சமைத்து சாப்பிடலாம்



ஆனால், அதை ஜூஸாக குடிக்க எளிதாக இருக்கும்



குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்



பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது



நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்



செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்



உலர்ந்த சருமத்திற்கு நல்லது



ரத்தம் சுரக்கும்



கண் பார்வை மேம்படும்