அதிகப்படியாக மசாலா டீ குடிப்பதால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. 



செரிமான பிரச்சனைகளைத் தடுக்க அவற்றை மிதமாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.



இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது அனைவருக்கும் பொருந்தாது.



ஒவ்வாமை  போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மசாலா டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.



இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது.



சில நேரங்களில் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.



கருப்பு மிளகு கண் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும்,



கர்ப்பிணி பெண்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.



கர்ப்ப காலத்தில் அதிகப்படியாக மசாலா டீ உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. 



அளவோடு சாப்பிடுவது நல்லது.