இனிப்பு பிரியராக இருந்தாலும் உடல்நலனின் கவனம் வேண்டும்.



’இனி சர்க்கரையே சாப்பிட கூடாது.’ என்ற இலக்கை நிர்ணயிக்காமல்




உங்களால் என்ன முடியுமோ அதை செய்யலாம்.


வீட்டில் செய்யும் இனிப்புகளை சாப்பிடலாம்.



மைதா, வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை தவிர்த்துவிடலாம்




சிறுதானிய வகைகள் கொண்டு இனிப்புகளை செய்யலாம். 


ஊட்டச்சத்து மிகுந்த இனிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது.



எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்காணிக்க தவற வேண்டாம்.



இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பழங்களை சாப்பிடலாம்



பசி ஏற்படும் சாப்பிட்டு விடுங்க.. அதை புறக்கணிக்க வேண்டும் என்றில்லை.