உடல் எடையை குறைக்க கீழே உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள்

சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும். சர்க்கரை, கலோரிகள் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

Image Source: Canva

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் உடல் எடையை கடுமையாக அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image Source: Canva

ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் மிகுந்த கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவு. இது உடல் எடையை அதிகரிக்கும்.

Image Source: Canva

கேக், பிஸ்கட்

இதில் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உ்ள்ளது. அதிக கலோரி நிறைந்த இந்த உணவு உடல் எடையை அதிகரிக்கும்.

Image Source: Canva

ப்ரெட்

ரத்த சர்க்கரையை இந்த ப்ரெட் அதிகரிக்கும். நார்ச்சத்து இதில் அதிகமாக இருப்பதால் உடல் எடையை இது அதிகரிக்கும்.

Image Source: Canva

மது

மது உடலுக்கு தீங்கானது. கலோரி அதிகம் நிறைந்த மதுபானங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.

Image Source: Canva

பீட்சா

சுத்திகரிக்கப்பட்ட மாவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் தயாரிக்கப்படும் பீட்சா உடல் எடையை அதிகரிக்கும்.

Image Source: Canva

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். இதை தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

Image Source: Canva

காஃபி

பால், சர்க்கரை கலந்த காஃபி உடல் எடையை அதிகரிக்கும். இது அதிக கலோரிகளை உடலில் சேர்க்கிறது.

Image Source: Canva