கண் பார்வை திறனை மேம்படுத்த உதவும் உணவுகள்



குறிப்பிட்ட உணவை தின்றால் கண் பார்வை திறனில் உடனடி பலன் கிடைக்கும்



கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ இரவுநேர குருட்டுத்தன்மையை நீக்குகிறது



பாலக் கீரை, பச்சை கீரை கண் பார்வையை தெளிவாக்குகிறது



சால்மன், சூரை மீன் போன்ற மீன்கள் கண்களுக்கு நல்லது



பாதம் போன்ற ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதும் கண்களுக்கு நன்மை பயக்கும்



சர்க்கரை வள்ளி கிழங்கின் பீட்டா கரோட்டின் கண்களுக்கு நன்மை பயக்கும்



வழக்கமாக முட்டை சாப்பிட்டால் கண்ணில் புரை வராது



இந்த விஷயத்தில் நிச்சயமாக நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்