இந்த வேர்க்கடலை வெண்ணெய்யில் முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலுக்காக பல பொருட்களை பயன்படுத்துவதால் முடி பாதிக்கப்படுகிறது.

Image Source: pexels

இந்த வேர்க்கடலை வெண்ணெய் உச்சந்தலையில் முடி ஆரோக்கியத்தை வலுப்படுத்தி பலப்படுத்தும்

Image Source: pexels

கட்டுக்குள் வரும் முடி உதிர்வு

முடியின் நுனி முதல் அடிவரை வலுவாக்கி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துகிறது.இதனால், முடி அடர்த்தியாகிறது.

Image Source: pexels

வைட்டமின் ஈ

இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ உச்சந்தலையில் இந்த பணியைச் செய்கிறது.

Image Source: pexels

ஓமேகா 3

தலைமுடியில் வறட்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒமேகா 3 இதில் உள்ளது. இது கூந்தலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும்.

Image Source: Pinterest/aliciaw2649

பயோட்டின்

முடி வளர்ச்சிக்குத் தேவையான பயோட்டின் வேர்க்கடலை வெண்ணெய்யில் உள்ளது. உடலில் கரோட்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

Image Source: pexels

மெக்னீசியம் துத்தநாகம்

இதில் மெக்னீசியம், துத்தநாகம் உள்ளது. இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது.

Image Source: pexels

அதிக புரதம்

வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிக புரதம் இருக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Pinterest/zvonokpovr