பால் உடன் மீன் சாப்பிட்டால் சருமப் பிரச்னை வருமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

பலருக்கு மீன் சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Image Source: pexels

மீன் சாப்பிடும்போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Image Source: pexels

அதே சமயம், பால் உடன் மீன் சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

Image Source: pexels

இப்படி இருக்கையில், பால் உடன் மீன் சாப்பிட்டால் சருமப் பிரச்னைகள் ஏற்படுமா என்பதை இன்று உங்களுக்குச் சொல்கிறோம்.

Image Source: pexels

பால் உடன் மீன் சாப்பிட்டால் சருமப் பிரச்னை வராது.

Image Source: pexels

பால் உடன் மீன் சாப்பிட்டால் சருமப் பிரச்னை வரும் என்பது கட்டுக்கதை மட்டுமே.

Image Source: pexels

உண்மையில் மீனும் பாலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

Image Source: pexels

மீனில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Image Source: pexels

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளில் கால்சியம், புரதம், வைட்டமின் பி12 ஆகியவை உள்ளன. இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதால் சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

Image Source: pexels