பீட்ரூட் ஜுஸ் நல்லது என்றாலும் அதை யார் தவிர்க்க வேண்டும் என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

பீட்ரூட் ஜுஸ் ஆரோக்கியமானது ஆகும். இது மேனி பளபளப்பை அதிகப்படுத்துகிறது.

Image Source: pexels

பீட்ரூட் ஜுஸ் குடிப்பதால் உடலின் ரத்தத்திற்கு நன்மை ஆகும்.

Image Source: pexels

பீட்ரூட்டில் சில நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு இது உடல் பாதிப்பை உண்டாக்கும்.

Image Source: Canva

பீட்ரூட்டில் ஆக்சலேட் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கும் தன்மை கொண்டது.இதனால், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

Image Source: Canva

பீட்ரூட்டில் சர்க்கரையை அதிகரிக்கும் தன்மை கொண்டதால் சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

Image Source: pexels

வயிற்றுப் பிரச்சினையால் அவதிப்படும்போது பீட்ரூட் ஜுஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது ஆகும், இது அசெளகரியத்தை உண்டாக்கும்.

Image Source: Canva

தோல் அலர்ஜி உள்ளவர்கள் பீட்ரூட் ஜுஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Image Source: Canva

பீட்ரூட் சாறு ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது ஆகும். இதனால், பிபி பாதிப்பு உள்ளவர்கள் இதை குடிப்பதால் தலைசுற்றல் வாந்தி ஏற்பட வாய்ப்புண்டு.

Image Source: Canva

குடல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் ஜுசை தவிர்ப்பது நல்லது ஆகும். தேவையி்ல்லாத வயிற்று வலியை உண்டாக்கும்.

Image Source: Canva