சன்ஸ்கிரீன் பயன்பாடு ஏன் முக்கியம்?

Published by: ஜான்சி ராணி

முன்பெல்லாம் பெரிதாக மெனக்கடல் இல்லாமலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது சாத்தியம். இப்போதைய சூழலுக்கு ஏற்ப சில விசயங்களை பின்பற்ற வேண்டும். அதில் சன்ஸ்கிரீன் பற்றி காணலாம்.

வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது, தூசி, புகை ஆகியவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

Published by: ஜான்சி ராணி

சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் சரும பாதிப்புகளை குறைக்க /தடுக்க உதவும்.





எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது, தரமான ஒன்றை தேர்வு செய்யவும்.

எஸ்.பி.எஃப். 30க்கு மேல் உள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே பயன்படுத்தவும்.

உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றதை பயன்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழுப்பயனையும் அடைய முடியும்.

வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம்.

உதடு, கூந்தலை வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்க லிப்ஸ்டிக், ஷாம்பூவில்கூட சன்ஸ்கிரீன் சேர்க்கப்படுகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.