abp live

டயட்டில் சர்க்கரை வள்ளிக் கிழக்கு இருக்கட்டும் - மருத்துவர்களின் பரிந்துரை!

Published by: ஜான்சி ராணி
abp live

வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு

abp live

சர்க்கரை வள்ளி கிழங்கு சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

abp live

நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

abp live

இது உடல் உள்ளுருப்புகளை சுத்தம் செய்யும் திறன் கொண்டதாம். அதாவது நச்சுக்களை நீக்கும்.

abp live

இது கிழங்கு வகை என்றாலும் குறிப்பிட்ட அளவும் சாப்பிடலாம். வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம்.

abp live

இதில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது.

abp live

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைக்கும் சீசனில் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம்.

abp live

abp live

இது பொதுவான தகவல் மட்டுமே.