காலையில் ஒரு ப்ளாக் காஃபி - நிபுணர்கள் சொல்வது என்ன?
காலையில் ப்ளாக் காஃபி குடிப்பது நன்மைகளை வழங்க கூடியது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ப்ளாக் காஃபியில் ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்தது.
மெட்டாபாலிசம் சீராக செயல்பட உதவுகிறது.
ப்ளாக் காஃபியில் கலோரி குறைவு என்பதால் உடலில் கொழுப்பு குறைய உதவும். உடல் எடை நிர்வகிக்க உதவும்.
கஃபைன் செரடோடின், டொபமைன் அளவுகளை அதிகரிக்க உதவும். ஸ்ட்ரெஸ் குறைய உதவும்.
குறிப்பிட்ட அளவு ப்ளாக் காஃபி குடிப்பது கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
ப்ளாக் காஃபி இன்சுலின் சென்சிட்டிவிட்டை இம்ப்ரூவ் செய்ய உதவும்.
ப்ளாக் காஃபி சில நன்மைகளை கொண்டுள்ளது. இருப்பினும் அதிகமாக குடிப்பது நல்லது அல்ல. ஒரு நாளைக்கு ஒரு கப் என்றோ வாரத்திற்கு இரண்டு கப் என்று வைத்துகொள்வது நல்லது.
இது பொதுவான தகவல் மட்டுமே. உடல்நலன் மற்றும் தனிப்பட்ட உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவரை அணுகுவதும் நல்லது.