நைட்டு அடிக்கடி பாத்ரூம் போறீங்களா? நீங்க இப்பவே போய் டாக்டர பாருங்க

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை சிறுநீர் கழிப்பது பலருக்கு சாதாரணமாக இருக்கலாம்.

Image Source: pexels

ஆனால் தினமும் இரவு இரண்டு முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் அதன் காரணம் தெரிந்துகொள்வது அவசியம்.

Image Source: pexels

பலருக்கும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறித்து என்ன நடக்கிறது என்று சந்தேகம் இருக்கும்.

Image Source: pexels

இரவில் அதிகமாக தண்ணீர், தேநீர் அல்லது காபி அருந்துவதால் இது நிகழலாம்.

Image Source: pexels

வயது அதிகரிப்பதோடு நீரிழிவு அல்லது சிறுநீர் தொடர்பான சில பிரச்சனைகளாலும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

Image Source: pexels

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீண்ட காலம் தொடர்ந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

Image Source: pexels

படுக்கும் முன் அதிக திரவப் பொருட்களைக் குடிப்பதை குறைக்கவும் குறிப்பாக நள்ளிரவு வரை விழித்திருக்கக் கூடாது.

Image Source: pexels

மது மற்றும் காஃபின் பானங்கள் இரவு நேரத்தில் அதிக சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை அதிகரிக்கலாம்.

Image Source: pexels

இதனுடன் வலி எரிச்சல் அல்லது ரத்தம் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

Image Source: pexels

சரியான காரணம் தெரிந்தால் இந்த பிரச்சனைக்கு விரைவாக சிகிச்சை எடுத்துக்கொண்டு வெளியே வரலாம்.

Image Source: pexels