முகத்தில் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பருக்கள் வர என்ன காரணம்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

முகப்பரு வருவது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் அது மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வரலாம்

Image Source: pexels

இதன் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்

Image Source: pexels

உங்கள் சருமத்தில் ஏதேனும் துளை மீண்டும் மீண்டும் அடைபடும்போது அங்கு பருக்கள் வர வாய்ப்புள்ளது

Image Source: pexels

பெண்களுக்கு மாதவிடாய் ஹார்மோன் மாற்றங்களாலும் கூட மீண்டும் மீண்டும் முகத்தில் ஒரே இடத்தில் பருக்கள் வரும்

Image Source: pexels

பலர் பருக்களை அழுத்தி நீக்குகிறார்கள். அதனால் பருக்களின் பாக்டீரியா அங்கேயே தங்கிவிடுகிறது.

Image Source: pexels

சில சமயங்களில் பரு தோலின் உள்ளே மிக ஆழமாகச் சென்றுவிடுவதால் அது குணமாகாது. அதே இடத்தில் மீண்டும் மீண்டும் வரும்

Image Source: pexels

அடிக்கடி வரும் முகப்பருவைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

Image Source: pexels

ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவி உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்

Image Source: pexels

முகப்பரு நீண்ட காலம் இருந்தால் அவற்றைப் புறக்கணிக்காமல் தோல் மருத்துவரை அணுக வேண்டும்

Image Source: pexels