மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுக்கள்.. வராமல் தடுப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

கொசுக்கடியால் பல நோய்கள் பரவுகின்றன. மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகரிக்கும்.

Image Source: pexels

எனவே வீட்டை கொசுக்களிலிருந்து பாதுகாப்பது அவசியம்

Image Source: pexels

கொசுக்களை விரட்ட வீட்டு குறிப்புகள் என்ன தெரிந்துகொள்வோம்

Image Source: pexels

வீட்டில் அல்லது சுற்றுப்புறத்தில் எங்கும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்

Image Source: pexels

கொசுக்கள் உள்ளே வராமல் இருக்க ஜன்னல்கள் கதவுகளில் வலைகள் பொருத்தவும்

Image Source: pexels

வேப்ப எண்ணெய், எலுமிச்சை, கிராம்பு போன்ற பொருட்கள் கொசுக்களை தூர விலக்கி வைக்க உதவும்

Image Source: pexels

உடலை மறைக்கும் வகையில் முழுக்கை ஆடைகள் அணிய முயற்சிக்கவும்

Image Source: pexels

வீட்டை தவறாமல் சுத்தம் செய்யுங்கள். ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Image Source: pexels

தூங்கும் போது கொசுவலை பயன்படுத்துங்கள்

Image Source: pexels

இந்த எளிதான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொசுக்களிடமிருந்து பெருமளவு பாதுகாப்பு பெறலாம்

Image Source: pexels