வெயிலில் எந்த நேரத்தில் உட்காருவது சிறந்தது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

குளிர்காலத்தில் மக்கள் வெயிலில் உட்கார விரும்புவார்கள்.

Image Source: Pexels

நமக்கு உணவுடன் சூரிய ஒளியும் அவசியம்.

Image Source: Pexels

சூரிய ஒளி வைட்டமின் டியின் முக்கிய ஆதாரமாக உள்ளது

Image Source: Pexels

சில சமயங்களில் மக்கள் நாள் முழுவதும் வெயிலில் அமர்ந்திருக்கிறார்கள், இது சரியல்ல.

Image Source: Pexels

வாங்க தெரிந்து கொள்வோம் எந்த நேரத்தில் வெயிலில் உட்காருவது நல்லது.

Image Source: Pexels

சூரிய ஒளி படுவதற்கு சிறந்த நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆகும்.

Image Source: Pexels

ஏனெனில் இந்த நேரத்தில் UVB கதிர்கள் அதிக அளவில் வைட்டமின் டியை உருவாக்குகின்றன.

சூரியன் உதித்த சிறிது நேரத்திற்குப் பிறகும், மறைவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பும் வெயில் காய்வது நன்மை பயக்கும்.

Image Source: Pexels

ஆனால் ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கு மேல் வெயிலில் உட்காருவது தீங்கு விளைவிக்கும்.

Image Source: Pexels