3 கடுமையான நோய்களைப் போக்கும் மிளகு

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மிளகு செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது

இதய நோய் அபாயத்தை குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிளகு உதவுகிறது

மிளகு புற்றுநோயை தடுக்க உதவுகிறது

உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

எடைக் கட்டுப்பாட்டிலும் மிளகு உதவுகிறது

தோல் மற்றும் கூந்தலுக்காக மிளகு நன்மை பயக்கும்.

தினசரி மிளகு சாப்பிடுவதால் உடல்நலம் மேம்படும்.

உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் மிளகு எடுப்பது நல்லது