உங்க ‘கிட்னி’ கெட்டுப்போச்சா, நல்லா இருக்கா? - ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

அதிக களைப்பு உணர்வதும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இருக்கலாம்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

தோலில் வறட்சி மற்றும் அரிப்பு குளிர்காலத்தில் பொதுவானது. ஆனால் வருடம் முழுவதும் இதே நிலை தொடர்ந்தால், கவலைப்பட வேண்டிய காரணம் நிச்சயமாக உள்ளது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

இரவில் தூக்கத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால் முழுமையாக கழித்த திருப்தி இல்லை என்றால் மோசமான அறிகுறி.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

சிறுநீரில் அதிகப்படியான நுரை சிறுநீரகப் பிரச்சனை அல்லது தொற்று காரணமாக ஏற்படுகிறது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

கண்களைச் சுற்றி வீக்கம் இருந்தால் ஒருமுறை மருத்துவரை அணுகவும்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

கால் வீக்கம் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

பசி இல்லை, நெஞ்சில் அழுத்தம், சிறுநீரக பிரச்னைகளின் பக்க விளைவுகள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

தசைகளில் பிடிப்பு ஏற்படுவது நல்ல அறிகுறி அல்ல

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik