இரவில் தூங்குவதற்கு முன் சூடான பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

இரவில் பால் குடிப்பதால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பால் கால்சியம் குறைபாட்டை நீக்குகிறது.

பால் குடிப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.

வெதுவெதுப்பான பாலை அருந்துவது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

வெதுவெதுப்பான பால் மருந்தைப் போலவே பயனுள்ளதாக இருக்கும்.

பால் குடிப்பதால் தூக்கமின்மை பிரச்னை நீங்கும்.

இரவில் தூங்குவதற்கு முன், லேசான சூடான பால் குடிப்பதால் நல்ல தூக்கம் வரும்.