கரும்பு சாறு குடிக்க சரியான நேரம் எது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

கரும்பு சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Image Source: pixabay

கரும்பு சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியத்தையும் கொண்டுள்ளது

Image Source: pixabay

அதேபோல் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன

Image Source: pixabay

கரும்பு சாறு குடிப்பதால் உங்கள் உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்

Image Source: pixabay

கரும்பு சாறு புற்றுநோய் பாதிப்பிலிருந்து தடுக்கக்கூடியதாக சொல்லப்படுகிறது

Image Source: pixabay

இது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும்.

Image Source: pixabay

கரும்பு சாறு சிறுநீரகங்கள் மற்றும் இரத்த சோகைக்கு நல்லது.

Image Source: pixabay

கோடையில் கரும்புச்சாறு அருந்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.

Image Source: pixabay

கோடையில் தினமும் இதை குடிப்பதால் உடல் குளிர்ச்சியாகும். பிற நேரங்களில் உடல்நிலையை பொறுத்து எடுக்கலாம்.

Image Source: pixabay