கோடையில் தினமும் ஆரஞ்சு சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆரஞ்சு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும்

ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தோல் பளபளப்பாக ஆரஞ்சு உதவுகிறது

ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் செரிமான சக்தி மேம்படும்.

ஆரஞ்சு கண்கள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

ஆரஞ்சு இரத்த ஓட்டம் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது

ஆரஞ்சு எலும்புகளை வலுப்படுத்தும்

ஆரஞ்சு பழம் சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்னையில் இருந்து விலக்களிக்கிறது

உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் எடுத்துக் கொள்ள வேண்டும்