விந்தணு எண்ணிக்கை - கட்டாயம் அறிய வேண்டிய விஷயங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

கர்ப்பத்திற்கான திட்டமிடல் தொடங்கும் போது ஆண்களின் மனதில் எழும் முதல் கேள்வி விந்தணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதே

Image Source: pexels

உலக சுகாதார அமைப்பின் படி இயல்பான விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்தபட்சம் 15 மில்லியன் இருக்க வேண்டும்

Image Source: pexels

அதே சமயம் ஒரு முழு விந்து வெளியேற்றத்தில் மொத்த விந்தணு எண்ணிக்கை 39 மில்லியன் அல்லது அதற்கு மேல் இருப்பது இயல்பானதாக கருதப்படுகிறது

Image Source: pexels

இதைவிட குறைவாக இருந்தால் இது குறைந்த விந்தணு எண்ணிக்கை அதாவது ஆலி கோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது

Image Source: pexels

விந்தணு எண்ணிக்கை என்பது ஒரு மில்லி லிட்டர் விந்தில் எத்தனை விந்தணுக்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது இந்த எண்ணிக்கை விந்து பகுப்பாய்வு சோதனை மூலம் கண்டறியப்படுகிறது

Image Source: pexels

ஆனாலும் வெறும் விந்தணு எண்ணிக்கை பார்ப்பது போதுமானதல்ல விந்தணு இயக்கம் உருவ அமைப்பு மற்றும் விந்து அளவு ஆகியவையும் அதே அளவு முக்கியமானவை

Image Source: pexels

விந்து உயிரணுக்கள் ஆகும் அவை ஆணின் விரைகளில் உருவாகின்றன

Image Source: pexels

கர்ப்பத்திற்கு ஒரு விந்தணு மட்டுமே தேவைப்படுகிறது அது முட்டையை அதாவது ஓவத்தை சென்றடைந்து அதை கருத்தரிக்கச் செய்ய வேண்டும்

Image Source: pexels

விந்தணுக்களின் எண்ணிக்கை 15 மில்லியனுக்கும் குறைவாக இருக்கும்போது அதை குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது ஆலிஜோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது

Image Source: pexels