செவ்வரி வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

பச்சை மற்றும் மஞ்சள் வாழைப்பழத்தை விட செவ்வாழை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

இந்த வாழை பழத்தின் மேல் செந்நிறத் தோலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் இருக்கும்

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரத்த அழுத்தத்தை (BP) கட்டுப்படுத்துவதற்கும் இவை உதவும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

இவற்றின் அதிக உற்பத்தி தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், கண் பார்வையை மேம்படுத்த உதவுதல்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

செவ்வாழை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து, முதுமை தோற்றத்தை குறைக்கும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

செவ்வாழைப்பழம் இனப்பெருக்க திறனை அதிகரிக்க உதவுகிறது

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik