கொஞ்ச நேரம் தான் தூங்குவீங்களா? - இவ்வளவு பிரச்னை இருக்கு!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

குறைவான தூக்கம் பல உடல் நலப் பிரச்னைகளை உண்டாக்குகிறது

இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது

களைப்பும் சோம்பலும் அதிகரிக்கும். எப்போதும் சோர்வாக உணர்வீர்கள்

மூளையின் செயல்பாடு குறைந்து மந்தமாக உணர்வீர்கள்.

மன அழுத்தம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. எளிதாக பாதிப்புகள் உண்டாகும்

உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்

சர்க்கரை நோயின் ஆபத்தும் அதிகரிக்கிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை உண்டாகும்