உப்பு சர்க்கரை எதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சர்க்கரை உப்பு ஆரோக்கியத்திற்கு நன்மை தீமை ஆகிய இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஒருவர் தினமும் 15 கிராம் உப்பு சாப்பிடுகிறார்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஆனால் ஒரு நபர் ஒவ்வொரு நாளும் வெறும் 6 கிராம் உப்பு மட்டுமே சாப்பிட வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதால் ஆஸ்துமா, வீக்கம் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உப்பு, சர்க்கரையில் ஆரோக்கியத்திற்கு எது அதிகம் ஆபத்தானது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உப்பில் சோடியத்தின் அளவு மிக அதிகம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதிக சர்க்கரை சாப்பிட்டால் கவனம். உங்களுக்கு இதய நோய் வரும் அபாயம் அதிகரிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதனால் உப்பு மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டையுமே அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik