இரவில் மாம்பழம் சாப்பிடுவது நல்லதா? - ரிசல்ட் இதோ!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மாம்பழம் சுவையானது மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியமாகவும் அமைகிறது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

வைட்டமின் சி அதிகம் உள்ளது, சருமத்திற்கு நல்லது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சுறுசுறுப்பாக செயல்பட உதவும்

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. எடை அதிகரிக்க விரும்புவோருக்கு பயனுள்ளது

இரவில் மாம்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது தான். ஆனால் மிதமான அளவில் இருக்க வேண்டும்

இரவு நேரத்தில் செரிமானத்தை தாமதப்படுத்தி உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மாம்பழத்தை பகல் நேரத்திலோ அல்லது மதிய உணவிற்கு முன் சாப்பிடுவது சிறந்தது

Published by: பேச்சி ஆவுடையப்பன்