கோடையில் தர்பூசணி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Published by: ராஜேஷ். எஸ்

தர்பூசணி உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.

கோடையில் தினமும் தர்பூசணி சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

தர்பூசணி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

தர்பூசணியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

தர்பூசணியில் நார்ச்சத்து, இரும்பு, பீட்டா கரோட்டின், லைகோபீன் ஆகியவை உள்ளன.

இதயத்திற்கும் தர்பூசணி பல நன்மைகளை அளிக்கிறது.

இதில் குறைந்த கலோரிகளும் கொழுப்பும் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

தர்பூசணி சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுக்குள் இருக்கும்.

இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பிற நோய்களின் ஆபத்து குறையும்.