சம்மரில் மிரட்டும் நோய்கள் - தீர்வாகும் புதினா தண்ணீர்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கோடை காலத்தில் கைகள் மற்றும் கால்களில் வலி அதிகமாக இருக்கும், அந்த நேரத்தில் பானங்களை அருந்துவது நல்லது.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க புதினா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

உயர் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது முக்கியம், அதனால் புதினா சாப்பிடுவது நல்லது.

புதினா இரும்பு மற்றும் பொட்டாசியம் நல்ல அளவில் உள்ளது - புதினாவில் அமிலத்தன்மையை குறைக்கும் பண்புகள் உள்ளன.

புதினா தண்ணீர் குடிப்பதால் யூரிக் அமிலம் பிரச்சனை குறையும்.

இது உடலில் நச்சுத்தன்மையை அகற்றுகிறது

வீட்டில் புதினா நீர் எளிதாக தயாரிக்கலாம்

ஒரு லிட்டர் தண்ணீரில் 10-15 புதினா இலைகளைப் போட்டு இரவில் ஊறவைத்து, அதில் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து நாள் முழுவதும் குடிக்கலாம்.