எந்த திராட்சை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

திராட்சை பழம் பலர் விரும்பி சாப்பிடுவார்கள்.

Image Source: pexels

இந்தப் பழம் உண்பதற்கு ருசியாக இருப்பதோடு, இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று நம்பப்படுகிறது.

Image Source: pexels

திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

Image Source: pexels

ஆரோக்கியத்திற்கு எந்த திராட்சை பழம் நல்லது என்று இன்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Image Source: pexels

திராட்சைகள் பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா நிறங்களில் வருகின்றன.

Image Source: pexels

எல்லா நிற திராட்சைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது

Image Source: pexels

ஆனால் இவற்றில் சிவப்பு திராட்சையை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்று கருதுகிறார்கள்

Image Source: pixabay

செந்நிற திராட்சையை சாப்பிடுவதால் செரிமான அமைப்பு மேம்படும், உடலில் இரும்புச்சத்து குறைபாடு குறையும். இதய நோய்களின் ஆபத்து குறையும்.

Image Source: pixabay

செந்நிற திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன

Image Source: pixabay

அதுமட்டுமல்லாமல் இது பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

Image Source: pixabay