துண்டை துவைக்காமல் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

துண்டு என்பது குளிக்கும்போது மட்டுமல்லாமல் பல வகைகளில் நம்மால் பயன்படுத்தப்படுகிறது

Image Source: pixabay

நீங்கள் பயன்படுத்தும் துண்டு பற்றி யோசித்து இருக்கிறீர்களா?

Image Source: pixabay

நாம் சுகாதாரத்தின் அடிப்படையில் தான் அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகிறோம்.

Image Source: pixabay

தொடர்ச்சியாக துண்டை பயன்படுத்தும்போது அதில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சரும பாதிப்பு ஏற்படலாம்

Image Source: pexels

எனவே நாம் துண்டு பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

Image Source: pexels

துண்டை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

Image Source: pexels

முதலில் குளியலறையிலேயோ அல்லது காற்று புகாத இடத்தில் துண்டை தொங்க விட்டால் அது விரைவில் அழுக்காகும்

Image Source: pexels

துண்டை 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்.

Image Source: pixabay

அதேபோல் ஜிம் துண்டை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் உடனடியாக துவைக்க வேண்டும்.

Image Source: pexels