நாக்கு நிறம் மாறுகிறதா? ஆபத்தான நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.. உஷார்!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

நாக்கின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும்

Image Source: freepik

ஆரோக்கியமான நாக்கு பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

Image Source: freepik

நாக்கு வெள்ளை, மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறங்களில் மாறுவது உடல்நலப் பிரச்சினைகளுக்கு அறிகுறியாகும்.

Image Source: freepik

சர்க்கரை நோய் உள்ள சில நோயாளிகளுக்கு நாக்கு கருப்பாக இருக்கும்.

Image Source: freepik

மருந்துகள் ஏதுமின்றி நாக்கின் நிறம் கருப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

Image Source: freepik

நாக்கின் நிறம் மாறுவது செரிமானக் கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று, நீர்ச்சத்து குறைபாடு அல்லது கல்லீரல் பிரச்சனைகளை குறிக்கிறது.

Image Source: freepik

நாக்கு சிவப்பாக இருப்பது கவாசாகி நோயாக இருக்கலாம்

Image Source: freepik

சிறுவர்களில் கவாசாகி நோய் அதிகம் காணப்படுகிறது.

Image Source: freepik

நாக்கில் மேல் வெள்ளை புள்ளிகள் பூசப்பட்ட லுகோபிளாக்கியாவாகவும் இருக்கலாம்

Image Source: freepik